tag:blogger.com,1999:blog-1984868603898889753.post6227450877439378750..comments2022-03-26T00:27:27.441-07:00Comments on என் மொழிகள்: சம்பவம் சம்பவம்Surejinibalahttp://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1984868603898889753.post-44129601856932003702017-03-15T20:33:47.867-07:002017-03-15T20:33:47.867-07:00ஐய்ய்ய்ய்ய் ஆமா காதைப்பிடிச்ச்சு தூங்குறது அழகு .ஹ...ஐய்ய்ய்ய்ய் ஆமா காதைப்பிடிச்ச்சு தூங்குறது அழகு .ஹ ஹா ஹா அழகான அனுபவம்.ரெம்ப ரசிச்சேன் .ம்ம்ம் அடோரா நகமும் அப்பிடித்தான் கத்தி மாதிரி கிழிக்கும்.கட் பண்ணினாலும் 4 நாள்ள மறுபடியும்.Surejinibalahttps://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1984868603898889753.post-85717796392031505672017-03-15T20:28:25.756-07:002017-03-15T20:28:25.756-07:00இது ரெம்ப நல்ல பழக்கமே அஞ்சு .டி வி ட்ராமா,நெட் எ...இது ரெம்ப நல்ல பழக்கமே அஞ்சு .டி வி ட்ராமா,நெட் எல்லாம் பாத்துட்டு தூங்கினால் சொய்ங்க் நு அதுவே சுத்திக்கிட்டு குடையும்.நாம இரவு 11 மணிக்கு மேல கூட பீச் க்கு போவோம் முன்னாடி.இப்ப அதை நினைச்சா ஆசை .ம்ம்ம் தடங்கல் வந்தா பிறகுதான் வால்யூ இன்னும் தெரிய வருது.Surejinibalahttps://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1984868603898889753.post-10922269040531928442017-03-15T20:22:46.378-07:002017-03-15T20:22:46.378-07:00ம்ம் இது சமர் டைம் ல தூங்க போக முன்னம் நேரில பாக்க...ம்ம் இது சமர் டைம் ல தூங்க போக முன்னம் நேரில பாக்குற காட்சி .வீட்டுக்கு கீழ உள்ள பார்க் ல நடக்கும்.விண்டர் டைம்ல ஸ்னோ மூடி இருக்கிறதை பார்க்க ஒரே அதே நினவா இருக்கும் அதனால அடிக்கடி கனவில வரும்.சின்னப்பிள்ளைல நாட்டை விட்டு வந்தா பிறகும் டெய்லி ஆர்மி சுடுவான் மீ செத்துடுவன்.ஹா ஹா ஹா
Surejinibalahttps://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1984868603898889753.post-32602031743309831582017-03-15T07:14:28.800-07:002017-03-15T07:14:28.800-07:00ஹாஹா :) அடோரா செல்லம் ஸோ ஸ்வீட் ..
எனக்கு ஒரு நாள்...ஹாஹா :) அடோரா செல்லம் ஸோ ஸ்வீட் ..
எனக்கு ஒரு நாள் புறா இறகை எடுத்து காது க்ளீன் பண்ணுவோமே அதே உணர்வு கனவில் அது ரொம்ப மென்மையா இருக்கும்லா :)
அன்னிக்கு தூங்கிட்டிருக்கும்போது இந்த குட்டி ஷாரன் அப்போ 1 வயசு இருக்கும் அதோட குட்டி சுண்டு விரலை என் காதை பிடிச்சி தூங்குவா பிறகு என்ன நினைச்சாளோ காதுகுள்ளே விரலை விட்டிருக்கு நனையும் புறா இறகால் காதலி வருடறமாதிரி இருக்குனு கொஞ்சம் கவனக்குறைவா இருந்தேன் கனவுதானேன்னு .திடீர்னு குட்டி நகம் காதில் குத்திரத்தம் வந்து அம்மாடியோ அலறிட்டேன் :)
அதுக்கு மேலே இன்பெக்ஷன் ஆகி ரொம்ப கஷ்டமாகிடுச்சி ..அதனால் உங்க குழந்தை வாட்டர் பவுண்டன் விளையாடிருக்க அதுக்கு சந்தோஷப்படுங்க :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1984868603898889753.post-42917275748203813662017-03-15T00:31:52.933-07:002017-03-15T00:31:52.933-07:00// இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம்//
high...// இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம்//
high 5 சுரே எங்களுக்கு ஜெர்மனில இந்த பழக்கம் இருந்தது செம ஜாலி இப்போ வேலை டைம் மாறியதால் ரொம்ப கஷ்டமிங்கே யூ என்ஜோய் டியர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1984868603898889753.post-13806566654431266342017-03-14T16:05:45.404-07:002017-03-14T16:05:45.404-07:00Haa haaa what a beautiful dream .going to bed now ...Haa haaa what a beautiful dream .going to bed now will tell you tomorrow story about the dream i had and it's consequence ..its a funny one .now good night ..wish me sweet dreams, Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com