கான்சர் க்கு மருந்தை கண்டு பிடித்தார் எயிட்ஸ் க்கு மருந்தை கண்டு பிடித்தார் என்ற செய்தி அடிக்கடி செய்திகளில்
கண்டுபிடித்தவர்களின் படங்களுடன் வருகிறதே.
அந்த மருந்து மாத்திரையை வைத்து குணப்பட்டார் என்று சொல்லி யார் படமும் செய்தியும் வருவதில்லையே ஏன்???
இந்த எக்ஸாம் ல ஸ்டேட் பர்ஸ்ட் வந்த புள்ளைகள் எல்லாமே, நான் படிச்சு டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் அப்டி காலம் காலமா பேட்டி மட்டும் குடுக்கிற மாதிரிதான் இதுவுமா?????