Wednesday, 7 September 2016

டவிட்டு


கான்சர் க்கு மருந்தை கண்டு பிடித்தார்  எயிட்ஸ் க்கு மருந்தை கண்டு பிடித்தார் என்ற செய்தி அடிக்கடி செய்திகளில்
கண்டுபிடித்தவர்களின் படங்களுடன் வருகிறதே.
அந்த மருந்து மாத்திரையை வைத்து குணப்பட்டார் என்று சொல்லி யார் படமும் செய்தியும் வருவதில்லையே ஏன்???
இந்த எக்ஸாம் ல ஸ்டேட் பர்ஸ்ட் வந்த புள்ளைகள் எல்லாமே, நான்  படிச்சு டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் அப்டி காலம் காலமா பேட்டி மட்டும் குடுக்கிற மாதிரிதான் இதுவுமா?????

2 comments:

  1. டவுட் சின்னதா இருக்கே :) இன்னும் நிறைய கேக்கணும் ..
    உண்மைதான் சுரே கனடாவில் ஒரு ஹெர்பல் மெடிசின் பெயரை இங்கே சொல்லாம இன்பாக்ஸ் பண்றேன் ..
    அதை 400 டாலர்ஸ் குடுத்து வாங்கி அம்மாவுக்கு அனுப்பினேன் 2012 இல் பிறகுதான் கேள்விப்பட்டேன் அந்த மருந்து சாப்பிடுவதால் ஒரு பயனுமில்லைன்னு .எல்லாம் வியாபாரம் தான்

    ReplyDelete
  2. கொஞ்சம் இங்கே பிளாக் பக்கமும் பதிவுகள் எழுதுமாறு வேண்டிக்கொள்கிறோம் :)

    ReplyDelete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...