Monday, 8 August 2016

இப்போதுதான் ப்ளாக் எழுத ஆசை வந்துள்ளது .இதற்கு முன் எப்போதுமே என் ப்ளாக் ல் அக்கறை  எடுத்தது கிடையாது எப்பவாச்சும் யாருக்காவது உதவும் என்று மருத்துவ பதிவு எதையாவது போஸ்ட் பண்ணி விட்டு சென்று விடுவேன் .சில வருடங்கள் ப்ளாக் ஐ மறந்தே போனேன்.

ஆனால் வரும் காலங்களில் என் எண்ணெங்கள் சிலவற்றை வெளிப்படுத்தலாம் என்று மறுபடி தொடங்கி இருக்கிறேன் .

கண்டது காணாதது,கேட்டது,என்னது ,உன்னது என்று தாறுமறாக பதிவிடலாம் என்று எண்ணுகிறேன்.


2 comments:

  1. //கண்டது காணாதது,கேட்டது,என்னது ,உன்னது/// ;-) கலக்குங்கோ. :-)

    ReplyDelete
    Replies
    1. ஹிக்கிக்கி தங்யூ இம்ஸ்.என்ன டவுட்டு முழுக்க மறுபடியும் உங்களிட்டதான் வரும்.

      Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...