போனவாரம் டாக்டர் அப்பொயிண்ட்மண்ட் க்கு போய் வெயிட் பண்ணும்போது , அடடே டயட் ல இருக்கோமே வெளிய சாப்பிடாமல் வீட்டுக்கே போய் 15 நிமிஷத்தில என்ன சமைக்கலாம் ????
அப்பிடி நினைச்சுக்கொண்டே வழக்கம்போல மகஸீன்ஸ் ஐ எடுத்து புரட்டத்தொடங்கினால் இந்த ரெஸிப்பி கண்ணுல பட்டதும் சில வருஷங்களுக்கு முன்னால
ஒரு க்றிஸ்மஸ் க்கு செய்து எல்லாருமே நல்லாயிருக்கிறதா சொன்னதும் ஞாபகம் வர வீட்டுக்கு வந்து ப்ரீஸர் ல இருக்கிற மீற் ஐ எடுத்தால் டைம் காணாது என்றதால வரும்போதே மீற் ஐ வாங்கி வந்து 15 நிமிசத்தில இது ரெடி.

நீங்களும் செய்து சாப்பிட இதோ ரெஸிப்பி
cabbage rolls
தேவையானவை
காபேஜ் 6 இதழ்கள்
விரும்பிய மீற் அரைக்கிலோ {ground beef}
வெங்காயம் 2
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் { விரும்பும் காரத்திற்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்}
சீரகம் 1 டீஸ்பூன்
Rosemary சிறிது
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
உள்ளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
cheddar cheese துருவல் 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
டுத் பிக் சில

செய்முறை
1. வெங்காயம் ,மிளகாய் ,ரோஸ்மெரி என்பற்றை சிறிதாக வெட்டவும்
2. மீற் க்குள் வெங்காயம் ,மிளகாய் ,சீரகம் ,ரோஸ்மெரி,இஞ்சி உள்ளி பேஸ்ட் ,தனிமிளகாய்த்தூள் ,சீஸ் , உப்பு எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணவும்
3.அடுப்பில் பாத்திரத்தை சூடுபண்ணி எண்ணெய் தண்ணி எதுவும் சேர்க்காமல் மிதமான தீயில் மீற் கலவையை வேக வைத்து எடுக்கவும்
4.காபேஜ் ஐ இதழ்களாக எடுத்து இலையின் நடு தண்டை நீக்கிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
5.ஸ்டீம் செய்த காபேஜ் இலையை எடுத்து ரெடியாக வைத்திருக்கும் மீற் ஐ அதற்குள் வைத்து சுருட்டி டுத் பிக் ஆல் குத்தவும்
6 .மறுபடி அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பட்டரை உருக்கி அதில் காபேஜ் ரோல்ஸ் ஐ ஒரு 15 செக்கன் வைத்து எடுக்கவும்
ம்ம்ம்ம் ஜம்மி