தேவையானவை
வெங்காயம் 2
கரட் 50g
தக்காளி 150 g
பட்டர் 1 tsp
க்ரீம் சீஸ் {cream cheese} 2 tbsp
பச்சை மிளகாய் {காரம் விரும்பினால்} 1
பால் அல்லது தண்ணீர் 1cup
உப்பு தேவையான அளவு
மிளகு
செய்முறை
1 சட்டியை சூடுபண்ணி பட்டரில் வெங்காயம் காரட்,தக்காளி ,பச்சை மிளகாய் என்பவற்றை உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
1 சட்டியை சூடுபண்ணி பட்டரில் வெங்காயம் காரட்,தக்காளி ,பச்சை மிளகாய் என்பவற்றை உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.
2.காய்கறி வதங்கியதும் 1 கப் தண்ணீர் அல்லது 1 கப் பால் சேர்த்து மேலும் 5 நிமிடம் வேக விடவும்
3.ஸ்டவ் ஐ அணைத்துவிட்டு கிரீம் சீஸ் ஐ சேர்க்கவும்
6. எல்லாவற்றையும் ப்ளெண்டரால் நன்கு அரைக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும்
யம் யமி !! எனக்கு பிடிக்குமே செய்திடறேன் ..அன்ட் ஐ லைக் தட் குட்டி சட்டி pan :) எங்கே வாங்கினீங்க ..இங்கே இப்படி அழகானது இல்லையே :(
ReplyDeleteஅது மண் casserole தானே ?
ம்ம் எனக்கும் கிரீமி சூப் பிடிக்கும் .pier1 import ல இருக்குமே அஞ்சு.பட் ஒரு 20 வருசத்துக்கு முன்னால ஐக்கியா வ விட பேமஸ் ஆ இருந்திச்சுதானே இப்ப நிறைய க்ளோஸ் பண்ணீட்டினம் .ஆனா இங்கயும் அமெரிக்காலயும் நிறைய pier1 import இருக்கு.அதுல இப்பிடி மண் பாத்திரங்கள் இருக்கு.தங்கா பேத்டே க்கு என் அக்கா ஒராள் (பிரான்ஸ் ல } மண் டீ கப்ஸ் 6 , டீ பொட் செட் பிரசண்ட் பண்ணினனவா நான் எதுக்கு அங்குட்டு இருந்து கொண்டு வருவானே என்னுட்டு இங்க உள்ள pier1 import ல வந்து பாத்தால் இல்லை.சில நாடுகளில தான் இருக்கும்போல
Deleteஆவ்வ்வ்வ் இது இப்போதான் என் கண்ணில் படுது, நெட் புரொப்ளம் அதால எங்கேயும் ஒழுங்கா கவனிக்க முடியல்ல... இவ்ளோ தக்காழி வச்சிருக்கிறீங்க, எனக்கு விருப்பம் ஆனா ஒத்துக்காது அலர்ஜி., சூப் பார்க்கவே சூப்பரா இருக்கு.
ReplyDeleteஅஞ்சு வாங்கோ தக்காழி யாம் . ஓம் நாங்கள் அதிகமா வாங்குறது தக்காளிதான்.சலாட் க்கு சமைக்க சூப் க்கு யூஸ் க்கு சோஸ் எல்லாத்துக்கும் அள்ளி அள்ளி போடுவன்.ஓம் ஒத்துவராட்டி கஷடம் .என் சிஸ் ஒராளுக்கு பாத்தாலே கடிக்கும்
ReplyDelete