ஷேரா ஒரு அழகான பெண் .கடந்த க்றிஸ்மஸ் க்கு எங்கள் வீட்டுக்கு வந்தபோது நாங்கள் பின் விளைவுகளை பற்றி அறிந்திருக்கவில்லை.
இப்போதெல்லாம் அவளால் நமக்குள் அடிக்கடி சச்சரவுகள்.
இந்த ஷேரா வை விட்டுட்டு நாம எங்கேயுமே போக முடிவதில்லை .அது கூட பரவாயில்லை ஒரு டபிள் பெட் ல 4 பேர் . இப்போ ஷேரா வும் நடுவில் .நான் சண்டை போட்டுக்கொண்டு அடிக்கடி தொட்டிலுக்குள்
போய் முடங்கி தூங்கி விடுகிறேன்.
ஷேரா வுக்கு நேரத்திற்கு நேரம் முட்டை,யூஸ் ,குக்கி எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
அடிக்கடி அழகான ட்ரெஸ் எல்லாம் தேவைப்படுகிறது.முடியே இல்லாட்டாலும் முழுக்கும் கேர் ட்ரையரும் கேக்குது .
நேற்று என் கேர்ள்ஸ் க்கு காய்ச்சல் க்கு டாக்டரிடம் கூட்டி போனோம் .ஆனால் இந்த ஷேரா வழக்கம் போல டைப்பரும் கட்டிக்கொண்டு அங்கேயும் வந்துவிட்டாள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இப்போ காருக்குள் ஷேராவுக்கும் பேபி ஸீட் வேணுமாம் டெய்லி ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் .ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா எத்தின பிரச்சனைகளுக்கு முகம் குடுத்தாலும் இந்த கொசுறு பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கே

No comments:
Post a Comment