மியா மியா பூனை
வீட்டை சுற்றும் பூனை
பாலை குடிக்கும் பூனை
பாய்ந்து செல்லும் பூனை
இடறு செய்யும் எலிகள்
இதனை கண்டால் நடுங்கும்
அடுத்த வீடும் ஓடும்
அங்கும் திருடித்தின்னும்
மடியில் அமர்ந்து கொண்டு
வாஞ்சையுடனே பார்க்கும்
பாப்பாவோடும் புரளும்
பாசம் காட்டி கொஞ்சும்
வீட்டை சுற்றும் பூனை
பாலை குடிக்கும் பூனை
பாய்ந்து செல்லும் பூனை
இடறு செய்யும் எலிகள்
இதனை கண்டால் நடுங்கும்
அடுத்த வீடும் ஓடும்
அங்கும் திருடித்தின்னும்
மடியில் அமர்ந்து கொண்டு
வாஞ்சையுடனே பார்க்கும்
பாப்பாவோடும் புரளும்
பாசம் காட்டி கொஞ்சும்
பாப்பா பாட்டெல்லாம் சூப்பராக நினைவு வைத்து எழுதியிருக்கீங்க..
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா அக்கா.இந்த போஸ்ட் டேட் ஐ நீங்க பாத்துட கூடாது
Deleteநல்ல சிறுவர் பாடல்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் !
நன்றி பாஸ்நன்றி
Delete