தேவையானவை
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால் கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால் கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
மிக்சியில் சுகர் ஐ கொட்டி பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்
அதை தொடர்ந்து பட்டர் , முட்டை, எண்ணெய் என்பவற்றை அடிக்கவும்
பின்னர் மாவையும் பேக்கிங்க் சோடாவையும் சேர்த்து அடித்து கப்கேக் மோல்ட் இல் ஊற்றவும்
அவொனை 350 பாகையில் சூடுபண்ணி 14 நிமிடங்களில் ஒரு குச்சியை உள்ளே செலுத்தி பார்க்கவும்
குச்சியில் கேக் ஒட்டாவிட்டால் மேலதிக நேரம் தேவையில்லை ஒட்டினால் மேலும் 2 நிமிடங்கள் விடவும்.
.பட்டர் சேர்க்கும் எல்லா கேக் வகைகளுக்கும் பட்டரை குறைத்து அதற்கு பதில் எண்ணெய் சேர்த்தால் மிகவும் மென்மையாக பஞ்சு போல் வரும்.
ஆஹா சமையல் குறிப்பு... அருமையா இருக்கு.
ReplyDelete//பட்டர் சேர்க்கும் எல்லா கேக் வகைகளுக்கும் பட்டரை குறைத்து அதற்கு பதில் எண்ணெய் சேர்த்தால் மிகவும் மென்மையாக பஞ்சு போல் வரும்.//
இது யூஸ்ஃபுல்லான ரிப் ஆக இருக்கு, இதுவரை முயற்சித்ததில்லை, இனிமேல் சேர்க்கிறேன். என் நண்பி ஒருவர் பட்டர் கேக் செய்து தருவா.. அதில் சுகர் வாயில் கடிபடுவதுபோல கரகர என இருக்கும் கேக்.. சூப்பரா இருக்கும்.
ஒரு சைனீஷ் கேக் கடை வச்சிருக்கிறவா சொல்லி தந்தவா .எல்லா கடையிலயும் எண்ணெய் தானாம் விடுறவை ஆனா சொல்ல மாட்டினமாம்.எனக்கும் அந்த சுகர் கடிபடுற கேக் விருப்பம்
Deleteபுளொக்கை கொஞ்சம் டிசைன் மாத்தி வடிவமையுங்கோ.. மேலே குட்டியின் படத்தை எடுத்துப் போட்டு வேறு ஏதும் குட்டிப் படமாக போட்டு , settings.. போய், புளொக் டிசைன், backround settings.. image... அதில் tiles என போட்டுப் பாருங்கோ...
ReplyDeleteஓ மாத்துறன் .ஒண்டும் சரியா பிடிபடுதில்ல
DeleteI can't eat but will try this one for my daughter
ReplyDeleteநானும் பிள்ளைகளுக்குத்தான் செய்யுறனான் அஞ்சு சட்டெண்டு செய்யலாம்.
Deleteஈசி கேக் குறிப்பாக இருக்கே!
ReplyDeleteஆமா ஆசியா அக்கா பிள்ளைகளுக்கு சட்டெண்டு செய்து குடுத்திடலாம்.எப்பவும் போல அன்புக்கும் வருகைக்கும் நன்றி அக்கா
Delete