Tuesday 24 January 2017

நடிகர்கள்

நடிகர்கள்  புகழை அடந்தவர்கள் மட்டுமல்ல .
அதன் பலனை  அடையும் வழிகளையும் அறிந்தவர்கள்.
அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடியாத
கட்டாயத்தில் வாழ்பவர்கள்
எறால் போட்டு சுறா பிடிக்க மட்டுமல்ல
பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டி
தப்பித்து கொள்ளும் வித்தையும்  அறிந்தவர்கள்.
ஆதாயம் தேடி வரும்போது நீங்கள்
ஆகாரமாகவே அடிபணிந்தால்
அராஜகங்கள் உருவாகவே  செய்யும்
வெறுமைகளை நிரப்ப 
வெறும் சேதாரமே எஞ்சும்
வாக்கு எனும் ஆயுதத்தை வெறும் பேச்சுக்கு பலி கொடுத்தால் வரும்
ஆளுமை உங்களை பேச விடாமலே கொல்லும்
நின்று நிதானியுங்கள்
வென்று வாழுங்கள்

2 comments:

  1. நடிகர்களை திரையில் மட்டுமே பார்க்கணும் ..நிஜத்தில் பார்க்க நினைத்தால் உண்மை சுடும்

    ReplyDelete
  2. ஹலோ நீங்களைத்தான்!!!!..

    இந்தப் புள்ளை என்ன பண்றாவென்றே தெரியவில்லை... வன்வே ரோட்ல 100 மைல் ஸ்பீட்ல யாரையும் திரும்பிப் பார்க்காமல் போயிட்டே இருக்கிறா... கேட்டால் நெவெ மைண்ட்டாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...