கிட்ஸ் யூ ட்யூப் தவிர நான் இன்னும் ப்ளாக் ல் ப்ளாக் கு என புதிதாக எதையும் எழுதவில்லை.கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .( ஒவொரு மனநிலையில் எழுதிய வரிகள் வாசிக்கும் போது அதே மொமெண்ட் க்கு மறுபடி செல்கிறேன்
அதனால் எதையும் அழிக்க தொலைக்க விருப்பமில்லை
.
முதலில் சிதறிக்கிடக்கும் என் பழைய பதிவுகளை இங்கு இணைத்துவிட நினைக்கிறேன்.100 பதிவுகளுக்கு மேல் வருகிறது அதனால் உங்கள் லிஸ்ட் ஐ நிரப்பி நிச்சயம் உங்களுக்கு இடையூறு பண்ணும் என்றே நினைக்கிறேன்.
அதனால் என் பக்கத்தில் இருக்கும் எண்பதாயிரம் {8}நல்லுள்ளங்களையும் என்னை தற்காலிகமாக 1 நாள் சண்டே}அன்பலோ பண்ணிவிட்டு மீண்டும் பலோ பண்ண முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஹா ஹா ஹா அது ஒன்றும் பிரச்சனை இல்லை ... எண்பதாயிரம் பேரும் இன்று பிஸியா இருப்போம், நீங்க மின்னி முழக்கி ஒரு முடிவுக்கு வாங்கோ... வாழ்த்துக்கள்... அப்போ இன்று கிச்சின் அடப்பா??? ஹீட் அண்ட் ஈட்டாஆஆ???:)
ReplyDeleteநோ நான் நைட் ல யும் சமையல் செய்யேக்குள்லயும் மட்டும்தான் நெட் யூஸ் பண்ணுறனான்.சமையல் பிள்ளைகளுக்கு மட்டும்தான் .நாங்க சூப் ம் சலாட் ம் avvvvvvvv
ReplyDeleteஇங்கே சேமித்து வைப்பது அப்படியே இருக்கும் ..நான் முகப்புத்தகத்தில் போட்டது எதுவுமே கிடைக்கலை படங்கள் இல்லாததால் கண்டுபிடிக்க கஷ்டம் ..நீங்க சேருங்க
ReplyDelete