சமையலின் போது ஏற்படும் மணங்கள் பசியாக இருக்கும்போது நன்றாக இருக்கும்.பின் அந்த மணம் நமக்கு ஒத்து போய் ஒரு மணமாகவே தெரியாது.ஆனால் வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைபவர்களுக்க்கு அது அவ்வளவு நன்றாக இருக்காது .அதேநேரம் நாம் வெளியே போகும்போது நமது ஆடைகளிலோ தலைமுடியிலோ அந்த மணங்கள் ஒட்டிக்கொண்டு வந்து நம்மை நெருங்கி பேசுபவர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்கிறது.ஆகவே நாம் சமைக்கும் போதும் சமைத்து முடிந்த பின்னும் மணம் போக்கும் சில வழிமுறைகளை கையாள்வது நல்லது.
வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
youtube to usb converter
எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...

-
பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப் பானையில் ஓர்புறம் ஓட்டையடா ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே பு...
-
தேவையானவை சிவப்பு அரிசிமா 1/4 கப் அவித்த மைதா மா 1/4 கப் பயறு 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் 2 கப் சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ...
-
இதோ இந்த மாதம் அன்னையர்கள் தினம் வரவிருக்கிறது. இங்குள்ள குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா அம்மாவை சிறப்பிக்க கற்றுக்கொடுத்து ஊக்கமும் கொ...
No comments:
Post a Comment