தேவையானவை
பூசணி அரை கிலோ
பச்சை மிளகாய் 1
உள்ளி 1 பல்லு
மிளகு 5
ஷவ க்ரீம் sour cream 1 கப்
செய்முறை
1பூசணியை தோல் விதை நீக்கி கழுவி சுத்தம் செய்து ,துண்டுகளாக நறுக்கவும்
2. பூசணித்துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு ,பச்சை மிளகாய், பூடு ,மிளகு, 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
3. இவற்றுடன் ஷவ கிறீம் சேர்த்து ப்ளெண்டாரால் அல்லது மிக்சியில் 1சுத்து சுத்தி எடுத்தால் மிகவும் சுவைகொண்ட கிரீமி பூசணி சூப் சில நிமிடங்களில் தயாராகிவிடும்.
No comments:
Post a Comment