தேவையானவை
சிவப்பு அரிசிமா 1/4 கப்
அவித்த மைதா மா 1/4 கப்
பயறு 5 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் 2 கப்
சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ஸ்பூன்
பனங்கட்டி 1/4 கிலோ
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மிளகு 5 {எண்ணிக்கை}
ஏலக்காய் 1
ஆயத்தம்
1.சிவப்பு அரிசிமாவில் 4 டேபிள் ஸ்பூன் எடுத்து கால் கப் அளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும்
2.சிவப்பு அரிசி மாவையும் அவித்த மைதா மாவையும் சேர்க்கவும்
3.தண்ணீரை கொதிக்க வைத்து நன்கு கொதித்ததும் தண்ணீருக்குள் உப்பு சேர்த்து கொஞ்சமாக மாவில் சேர்த்து இடியாப்ப பதத்திற்கு குழைக்கவும்
4. மா ஆறியதும் சிறு உருண்டைகள் செய்து வேக வைக்கவும்
5.பனங்கட்டியை 1 கப் சுடுநீரில் கரைத்து வைக்கவும்
6.தேங்காய்ப்பால் 2 கப் தயார் செய்து வைக்கவும்
7.ஒரு துண்டு தேங்காயை எடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும்
8.பயறை வறுத்து வைக்கவும்
9.நச்சீரகம், மிளகு,ஏலக்காய் என்பவற்றை சட்டியில் வறுத்து பொடி செய்து வைக்கவும்
செய்முறை
அடுப்பில் சட்டியை வைத்து தண்ணீர் விட்டு பயறை வேக வைக்கவும் .
பயறு வேகியதும் பனங்கட்டியை வடிகட்டி அதற்குள் ஊற்றவும்
பாலையும் சேர்க்கவும்
ஒரு கொதி வந்ததும் வேகிய மா உருண்டைகளை கொட்டி தேங்காய்த்துண்டுகள் ,பொடி செய்த மிளகு சீரகம்,ஏலக்காய் என்பவற்றை சேர்க்கவும்
கடைசியில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து குமிழி விட்டு கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.
தேசம் விட்டு தேசம் போய் பல நூறு உணவுகளை சுவைத்தாலும் அறியாத வயதில் ஒரே ஒரு முறை உண்டிருந்தாலும் நம் பாரம்பரிய உணவு நமக்கு எப்போதுமே விசேசம்தான் .

No comments:
Post a Comment