தேவையானவை
வாழைக்காய் தோல் 1 வாழைக்காயினுடையது
சின்ன வெங்காயம் 4
பச்சை மிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
செய்முறை
வாழைக்காய் தோலை கொஞ்ச தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
வேகி தண்ணீர் வற்றியதும் {வற்றாவிட்டால் தண்ணீரையும் எடுக்கவும்} தேங்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
உப்பு லெமன் சேர்க்கவும்
அசைவ உணவுகள் ,கடல் உணவுகள்,மாமிச உணவுகள் போன்றவற்றை எல்லா வகையறாக்களையும் சேர்த்து உண்ண முடியாது ஆனால் காய்கறிவகைகள் எத்தனை சேர்த்தாலும் சுவை அதிகமாகுமே தவிர குறையாது .அவ்வாறு காய்கறிகள் விரதங்கள் செய்யும் நாட்களில் இந்த எளிய வாழைக்காய் சம்பல் உணவுக்கு இன்னும் கூடுதல் சுவை சேர்க்கும்

No comments:
Post a Comment