எல்லோருக்கும் பிடித்த பாப்கான் ஐ மிகவும் சுலபமாக 5 நிடங்களில் செய்வதற்கு ,
தேவையானவை
சோளம் 1 கப்
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
அல்லது பட்டர் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1.மூடக்கூடிய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் காய்ந்ததும் எண்ணெய் அல்லது பட்டர் போடவும்
2.அதற்குள் சோளன் ஐ சேர்த்து மிதமான நெருப்பில் மூடி விடவும் .
3.வெடிக்க தொடங்கி சத்தம் வரும்போது மூடியை திறக்காமலே குலுக்கி விடவும்
.அவ்வளவு சோளன் ம் மிகவும் அருமையாக பூத்து மூடியை தானே தள்ளும் .அல்லது வெடிக்கும் சத்தம் குறைந்ததும் திறந்து உப்பு ,சுகர் ,சீஸ் என்று நமக்கு பிடித்ததை சேர்த்து குலுக்கி சாப்பிடலாம்
No comments:
Post a Comment