சுலபமானதும் வீட்டு விஷேசங்களுக்கு ஏற்றதும் பார்வைக்கு அழகாகவும் இருக்கக்கூடிய ஒரு டிசேர்ட் இந்த அப்பிள்ரோஸ்
செய்முறை
தேவையானவை
ஆப்பிள் 3
puff pastry sheet 1
லெமன் பாதி
கோன் சிரப் அல்லது தேன் அல்லது ஜாம்
செய்முறை
1.அப்பிளை [2]கழுவி குறுக்காக பாதியாக வெட்டி விதைகளை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்
2.மிகவும் மெலிதாக அரிந்து கொள்ளவும்
3.அரிந்த அப்பிளை மைக்ரோவேவ் ல் வைக்க கூடிய ஒரு பாத்திரத்திற்குள் போட்டு பாதி லெமனை பிளிந்து 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ல் வைக்கவும்
4.இப்போது அதற்குள் உள்ள நீரை வடித்து அப்பிளை எடுக்கவும்
5.puff pastry sheet ஐ 6 துண்டுகளாக வெட்டி ஒரு துண்டை எடுத்து கோன் சிறப்,அல்லது விரும்பிய ஜாம் ஏதாவது சீட் ல் பூசவும்
6.அப்பிள்களை படத்தில் காட்டியதுபோல் வரிசையாக அடுக்கி சுற்றவும்.
7. கப் கேக் ட்ரே யிற்குள் வைத்து 350 ல் 20நிமிடங்கள் பேக் பண்ணி எடுக்கவும்
No comments:
Post a Comment