வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
youtube to usb converter
எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...

-
பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப் பானையில் ஓர்புறம் ஓட்டையடா ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே பு...
-
என் ஒட்டகச்சிவிங்கி என் குழந்தைகளை கட்டாய வயதிற்கு முன்னர் பாலர் பாடசாலைக்கு அனுப்ப விரும்பாத நான் அவர்களுக்கு எங்கள் வீட்டு ஹால் ஐ நர்...
-
காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு காடு போல தாடியாம் மாடி மேல நிக்கும் போது தாடி மண்ணில் புரளுமாம் ஆந்தை ரெண்டு கோழி மைனா அண்டங...
”தண்ணீரில்
ReplyDeleteமீன் அழுதால்
கண்ணீரை
யாரறிவார்..
தனிமையிலே
நீ அழுதால்
உன் மனதை
யாரறிவார்ர்”””
சுச்சு மட்டுமே அறிவார்ர்:)) ஹா ஹா ஹா கூப்பிடுங்கோ சுச்சுவை:))
கிக்கீ இதெல்லாம் பழசு மற்ற 7 ப்ளாக் லயும் இருந்து கொண்டாந்தது.அப்பப்ப இருந்த மனநிலை எதையும் டிலீட் பண்ன விருப்பம் இல்லாததால கொண்டு வந்து சேர்க்கிறன்.ஓம் சுச்சு க்கு சொல்லினான் பிஸ்னஸ் முக்கியமில்ல புள்ள இருக்கிறதில ஒரு கடையை இழுத்து மூடீட்டு பொழுது போக்குக்கு நேரம் ஒதுக்குங்கோ தொழில் அதிபரே அதிராவும் வந்திருக்காக எண்டு.ஓம் எண்டவா தனக்கும் ரிலாக்ஸ் தேவை படுதாம்.வருவா
Delete