வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Monday, 23 January 2017
சொத்து
ஊனை சுருக்கி உன்னை உருக்கி வாழும் வாழ்வில் பயனேது? சேர்த்ததெல்லாம் கொண்டுபோக கல்லறைக்குள் இடமேது?
அச்சச்சச்சோ இதென்ன எல்லாமே மாறிப்போச்சூஉ.. இங்கின இருந்த போஸ்ட்டையும் காணம், நான் போட்ட கொமென்ஸ் ஐஉம் காணம்... என் கிணத்தைக் காணம் ஐயா காணம்...:)
ReplyDeleteஅழகாக சொல்லிட்டீங்க சொத்துப் பற்றி... கடசி வரியில் வரும் சொல்லைப் பார்க்க என்னமோ செய்யுது:(, அதுக்கு ஏதும் வேறு சொல் கொடுத்திருக்கலாமோ..
ReplyDeleteஅவசர தேவைக்கு கொஞ்சம் சேமிப்பு அவ்வளவே எங்கள் வாழ்க்கை முறை ..ஊனை குறைத்து சேர்ப்பதால் ஒரு பயனுமில்லை ..பணத்தை சவபெட்டில அனுமதிக்க மாட்டாங்க
ReplyDelete