வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Monday, 23 January 2017
மெளன விளம்பரம்
வெற்றி மொழி கற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம் தருணத்தில் மறந்து போவதால் - பின் வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம் எதை வேண்டினும் சொருகிக்கொள்ள விட்டுவைக்கும் இடைவெளி
தொகை எழுதப்படாமல் கையொப்பமிட்ட காசோலை
மெளனம் சில நேரம் வளர்க்கும் பகை இருப்பினும் நன்மைகள் ஏராளம்
No comments:
Post a Comment