வசந்த காலத்தின்
வாயில் திறக்கையில்
களிப்புடன் நுழைந்து
கவலைகள் மறந்து
சிட்டுக்களாய் பறந்து
ஞாலம் தரும் சால அழகில்
நெகிழ்ந்து
கண்டதெல்லாம் தின்று பல
கலோரிகள் வென்று
குண்டும் மண்டுமாகாமல்
குதித்து விளையாடுங்கள்
வரையறுக்கப்பட்ட வாழ்வின்
வழிப்போக்கர்கள் நாங்கள்
வழித்தடங்கள் பறிபோனால் என்ன
நினைவுகளை பற்றிச்செல்வோம்
சுரேஜினி பாலகுமாரான்
No comments:
Post a Comment