எவ்வளவு வளமான மண்ணில் நட்டு வைக்கிறோமோ அவ்வளவுக்கு பலன் கொடுக்கும்.என்னிடம் எல்லா சீஸன் க்கும் இவ்வாறு முளைக்க வைத்த இஞ்சி இருக்கும்.
இஞ்சி டீ க்கு இந்த இஞ்சி அளவுக்கு கடையில் கிடைக்கும் இஞ்சி டேஸ்ட் கொடுக்காது.நட்டுப்பாருங்கள
பழுதாகாமல் கூடுதல் சுவை.
No comments:
Post a Comment